முழுசா காட்டிட்டேன்!...நல்லா பாரு!...பீச்சில் அடவாடி செய்யும் அமலாபால்...

கேரளா சொந்த மாநிலம் என்றாலும் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் அமலாபால். அவ்வப்போது மலையாள திரைப்படங்களிலும் நடிப்பார். ஆனால், தமிழ் சினிமாவில் கொடுக்கும் சம்பளம் அங்கு தரமாட்டார்கள் என்பதில் அதில் அதிகமாக நடிப்பதில்லை.
தமிழ், மலையாளம் மட்டுமில்லாமல் தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். திரைப்படம் மட்டுமில்லாமல் தற்போது ஹிந்தி வெப்சீரியஸ்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். அதிலும் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்து வருகிறார்.
இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவாகரத்து பெற்றார். அதேபோல், பஞ்சாப்பை சேர்ந்த ஒரு பாடகரை ரகசிய திருமணம் செய்து கொண்டு 3 வருடங்கள் கழித்து அவரை பிரிந்தார். அதோடு, அவர் மீது மோசடி புகார் கொடுத்தும் பரபரப்பை ஏற்படுத்தினார்.
ஒருபக்கம், படுகவர்ச்சியான உடைகளைஅணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், கடற்கரையில் கவர்ச்சியான உடையில் மொத்த அழகையும் காண்பித்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.