புடவையிலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்க!…இளசுகளை தவிக்கவிட்ட அமலாபால்..

Published On: September 10, 2022
---Advertisement---

சாமி இயக்கிய ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் அமலாபால். முதல் படமே கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த படமாக அமைந்தது. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

amalapaul

மெல்ல மெல்ல அமலாபாலின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார். தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

amalapaul

ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க: ஐயோ என்னா உடம்புடா!…பாக்க பாக்க வெறியேறுது!….பிட்டு துணியில் மூடேத்தும் ஐஸ்வர்யா…

amalapaul

ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

amalapaul

இந்நிலையில், ஓணம் ஸ்பெஷல் புடவையை கட்டி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

amalapaul