குட்டி பாப்பா டிரெஸ் குளுகுளுன்னு இருக்கு!...மாலத்தீவில் மஜா பண்ணும் அமலாபால்...
சாமி இயக்கிய ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் அறிமுகமானார் அமலாபால். முதல் படமே கிளுகிளுப்பு காட்சிகள் நிறைந்த படமாக அமைந்தது. சொந்த மாநிலம் கேரளா என்றாலும் தமிழில் நிறைய படங்களில் நடித்துள்ளார்.
மெல்ல மெல்ல அமலாபாலின் மார்கெட் உயர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். தமிழ், மலையாளம் என மாறி மாறி நடித்து வந்தார்.
தமிழில் விஜயுடன் ‘தலைவா’ படத்தில் நடித்தார். அப்படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இதையும் படிங்க: கடுக்கண்…துப்பாக்கி…டெரர் லூக்கில் அஜித்..வெளியானது ‘துணிவு’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்…
ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். சமந்தாவை போலவே இவரும் வெப் தொடர்களில் படுக்கையறை காட்சிகளில் புகுந்து விளையாடி வருகிறார்.
ஒருபக்கம் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இதையும் படிங்க: ராஜ மாதா இல்ல நீ ராஜ மஜா!..குறையாத கட்டழகை கும்தாவா காட்டும் ரம்யா கிருஷ்ணன்….
இந்நிலையில், குட்டி பாப்பா போல கவுன் அணிந்து கட்டழகை காட்டி மாலத்தீவு கடற்கரையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.