எந்த டிரெஸ் போட்டாலும் நீ ஹாட்டுதான்!...ரசிகர்களை சொக்கவைத்த அமலாபால்...

amalapaul
கேரளாவில் பிறந்தாலும் அதிகமான மலையாள படங்களில் நடிக்காமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்த பக்கம் வந்தவர் நடிகை அமலாபால். தமிழில் அவர் அறிமுகமான சிந்து சமவெளி என்கிற படத்திலேயே கிளுகிளுப்பு காட்சிகளில் நடித்தவர்.
அதன்பின் அவர் நடித்த மைனா திரைப்படம் ஹிட் அடிக்க அம்மணியின் மார்க்கெட் உயர்ந்தது. அப்படியே அதை பிடித்துக்கொண்டு தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். ஒருபக்கம் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்தார்.
இதையும் படிங்க: நடுராத்திரி கமலை தேடிச் சென்ற ரஜினிகாந்த்… நான் கால்ல விழுந்துருவேன் என உருகிய தருணம்
இயக்குனர் ஏ.எல்.விஜய்க்கும் அமலாபாலுக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணமும் செய்து கொண்டனர். ஆனால், கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதன்பின் ஒரு பஞ்சாபி பாடகரை ரகசிய திருமணம் செய்தார். ஆனால், அவர் மீதும் மோசடி புகார் கொடுத்து பரபரப்பை உண்டாக்கினார்.
வெப் சீரியஸ்களில் முத்தக்காட்சி மற்றும் படுக்கையறை காட்சிகளில் தற்போது அம்மணி புகுந்து விளையாடி வருகிறார். ஒருபக்கம், அசத்தலான கிளாமர் காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அமலாபாலின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

amalapaul