More
Read more!
Categories: Entertainment News

பாக்குற எங்களுக்கே கூச்சமா இருக்கு!…கொஞ்சம் மட்டும் மறச்சி அதிரவிட்ட அமலாபால்…

கேரளாவை சொந்த மாநிலமாக கொண்டவர் அமலாபால். சில மலையாள திரைப்படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தவர் இவர்.

Advertising
Advertising

சிந்து சமவெளி படம் மூலம் அறிமுகமானாலும் அதன்பின் படிப்படியாக உயர்ந்து தனக்கென ஒரு மார்கெட்டை பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றார். அதன்பின் படு கிளாமரான காட்சிகளில் நடிக்க துவங்கினார். ஆடை படத்தில் ஆடையில்லாமல் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையும் படிங்க: தப்பு கணக்கு போட்டு மாட்டிக் கொண்ட நடிகர் விஷால்…! கடைசியில் கோர்ட் வைத்த செக்…

ஒருபக்கம் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

இந்நிலையில், மிதமிஞ்சிய கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.

இதையும் படிங்க: ப்ப்பா!..இதுக்கு மேல காட்ட எதுவுமில்ல!…உள்ளாடையுடன் உறைய வைத்த கிரண்…

Published by
சிவா

Recent Posts

  • Entertainment News
  • latest news
  • television

பிக்பாஸ் அர்ச்சனாவின் காதலர் இவர்தானா?… புகைப்படம் உள்ளே!

பிக்பாஸ் டைட்டிலை…

6 hours ago