தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருபவர் அமலாபால். தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆடை படத்தில் ஆடையின்றி நடித்து பரபரப்பை ஏற்படுத்தியவர்.

இயக்குனர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல் ஹிந்தி மற்றும் தெலுங்கு வெப்சீரியஸ்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்து ரசிகர்களுக்கு கிளுகிளுப்பு ஊட்டி வருகிறார்.

ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். சில சமயம் மிகவும் கவர்ச்சியான உடைகளில் அவர் பகிரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைப்பதுண்டு.

இந்நிலையில், குட்டப் பாவாடையும், டைட்டான சட்டையையும் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

