தமிழ் திரைப்படங்களில் ராட்சசன், பைரவா, தம்பி, அசுரன், யானை உள்ளிட்ட பல திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தவர் நடிகை அம்மு அபிராமி.
தமிழ் பேசி நடிக்க தெரிந்த நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும், பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். தற்போதும் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகிறார்.
ஒருபக்கம், சமூக வலைத்தளங்களில் தன்னுடைய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவக்குமார்…
இந்திய சினிமாவில்…
கடந்த 10…
1960களில் தமிழகத்தின்…
ஜனநாயகன் திரைப்படம்…