செல்லத்த யாராவது கடத்திட்டு வாங்கடா!.... சொக்க வைக்கும் அழகில் பிகில் பட நடிகை....

பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் நடிகை அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கினார். சினிமா துறையில் நுழைந்த அம்ரிதா லிங்கா, தெனாலிராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு தேடிவரவில்லை.

amrita

எனவே, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதோடு, பிக்பாஸ் புகழ் கவின் ஹீரோவாக நடித்த லிப்ஃட் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

amrita

ஒருபக்கம் கவர்ச்சியான உடைகளை அணிந்து எக்கு தப்பாக போஸ் கொடுத்து அப்புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: இந்த டிரஸ்ல உன்னோட outfit செம தூக்கலா இருக்கு…! ஜம்முனு போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே….

amrita

தற்போது புடவையில் அழகாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார்.

amrita

 

Related Articles

Next Story