டக்கர் ஃபிகரு!...ஸ்லிம் ஃபிட்ட காட்டி இளசுகளை கிறங்கடிக்கும் அம்ரிதா ஐயர்!..

கன்னடத்து பைங்கிளியாக தமிழ் சினிமாவில் நுழைந்தவர் அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின் சினிமா துறையில் நுழைந்தவர். தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.
பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதையும் படிங்க : என்ன உடம்புடா இது… அந்த செல்லத்த அப்படியே தூக்குங்கடா… உசுப்பேத்திவிடும் பிரியா ஆனந்த்…
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கவினுடன் லிஃப்ட் படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மறுபக்கம் மற்ற நடிகைகளை போல சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் அம்ரிதா தன்னுடைய ஸ்லிம்மான உடம்பை காட்டி இளைஞர்களை வசியப்படுத்தி வருகிறார்.