Connect with us
amritha iyer

Entertainment News

ஓவர் டோஸ் அழகு உசுர வாங்குது!…சொக்கி இழுக்கும் நடிகை அம்ரிதா…

பெங்களூரை சேர்ந்தவர் அம்ரிதா ஐயர். மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பின் சினிமா துறையில் நுழைந்தவர். தெனாலி ராமன், போக்கிரி ராஜா, தெறி போன்ற படங்களில் சில சின்ன சின்ன வேடங்களில் நடித்தார்.

amritha

பாடகர் விஜய் யேசுதாஸ் ஹீரோவாக நடித்த ‘படை வீரன்’ என்கிற படத்தில் ஹீரோயினாக நடித்தார். அப்படத்திற்கு பின் அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை.

amritha

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் தமிழ்நாடு கால்பந்து அணியின் தலைவி தென்றல் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படிங்க: மூடேத்தும் பார்வையில் முழுசா காட்டும் ஸ்ரீனிகா…சொக்கிப்போன ரசிகர்கள்…

amritha

அதன்பின், பிக்பாஸ் புகழ் கவின் நடித்த ‘லிப்ஃட்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். ஒருபக்கம், மற்ற நடிகைகளை போல் இன்ஸ்டாகிராமில் அசத்தலான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

amritha

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படம் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

amritha

amritha

 

google news
Continue Reading

More in Entertainment News

To Top