Home > ACTRESS GALLERY > முன்னழக பாத்தா கிறக்கமா இருக்கு!...ரசிகர்களை தவிக்கவிட்ட தனுஷ் பட நடிகை....
முன்னழக பாத்தா கிறக்கமா இருக்கு!...ரசிகர்களை தவிக்கவிட்ட தனுஷ் பட நடிகை....
by சிவா |
X
மாடல் அழகியாக தன் வாழ்வை துவங்கியவர் அமைரா தஸ்தூர். இவர் குஜராத்தை சேர்ந்தவர். சில பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார்.
தனுஷ் நடித்த அனேகன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் நுழைந்தார். பல வருடங்களுக்கு பின் தற்போது பிரபுதேவா நடித்துள்ள ‘பகீரா’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அம்மணி அசத்தலான கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகை என்றால் சொல்லவே தேவையில்லை. எப்போதும் அரைகுறை உடையில்தான் வலம் வருவார்கள். அமைராவும் பொது இடங்களிலும், சினிமா விழாக்களிலும் கவர்ச்சியான உடையில்தான் வலம் வருவார்.
மேலும், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், முன்னழகை தூக்கலாக காட்டும் உடையை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Next Story