Connect with us

ஒரு இன்ச் தான்..கொஞ்சம் போச்சு மானம் போச்சு!.. வெண்ணக்கட்டி உடம்ப வாளிப்பா காட்டும் அமைரா..

amyra

Entertainment News

ஒரு இன்ச் தான்..கொஞ்சம் போச்சு மானம் போச்சு!.. வெண்ணக்கட்டி உடம்ப வாளிப்பா காட்டும் அமைரா..

தமிழில் தனுஷ் நடித்த அனேகன் படத்தின் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கினார் அமைரா தஸ்தூர். இருந்தாலும் அந்தப் படத்திற்கு மேல் தமிழில் அவருக்கு ஒரு பட வாய்ப்பு கூட வரவில்லை.

amyra1

amyra1

இருந்தாலும் பாலிவுட்டில் கிளுகிளுப்பு காட்டி வருகிறார். ஹிந்தியில் முன்னனி நடிகையாக இருந்து வருகிறார். மிக தாராளமாக கவர்ச்சிகளை காட்டி வருகிறார். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தன் திறமையை காட்டி வருகிறார் அமைரா.

amyra2

amyra2

அனேகன் படத்திலும் அற்புதமான நடிப்பை வெளுப்படுத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் பிரபுதேவா நடிப்பில் உருவான பகீரா படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் எந்த அளவுக்கு இறங்கி கவர்ச்சியை காட்ட முடியுமோ அந்த அளவுக்கு காட்டியிருக்கிறார்.

amyra

amyra

இதற்கிடையில் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்த நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் வள வள மேனியை தாராளமாக காட்டும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : அல்ட்ரா ப்யூட்டி!.. க்யூட் லுக்கில் கிறங்கவைக்கும் மணிமேகலை!..

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top