என்னமோ நினைச்சோம்!.. நீயாம்மா இப்படி?...பிட்டு பட ரேஞ்சுக்கு போஸ் கொடுத்த அனாகா...
ஹிப்ஹாப் தமிழா என ரசிகர்கள் அழைக்கும் ஆரி நடித்து வெளியான ‘நட்பே துணை’ படத்தில் அறிமுகமானவர் நடிகை அனாகா. ஆனால், அப்படத்தில் அவரின் திறமையை காட்டும் காட்சிகள் எதுவுமில்லை என்பதால் ரசிகர்களிடம் அவர் பிரபலமடையவில்லை.
3 வருடம் கழித்து சந்தானத்திற்கு ஜோடியாக அவர் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படம் அவரின் திரை வாழ்வை மாற்றியுள்ளது. நன்றாக நடனம் ஆட தெரிந்தவர் என்பதால் இப்படத்தில் இடம் பெற்ற இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு நடனமாடி அசத்த ரசிகர்களுக்கு இவரை மிகவும் பிடித்துவிட்டது.
அதோடு, எமோஷனலான காட்சிகளில் தான் ஒரு சிறந்த நடிகை என்பதையும் அனாகா நிரூபித்தார். ஒருபக்கம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களை அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், அவர் சினிமாவில் வாய்ப்பு தேடிய பொது படு கிளாமராக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தை அவரின் தற்போதையை ரசிகர்கள் அதிர்ந்து போயுள்ளனர். ஏனெனில், பிட்டு பட நடிகை போல படு கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்துள்ளார்.
சினிமாவுல இதலாம் சகஜமப்பா!...