Connect with us

டிக்கிலோனா பட நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி.. லீக் ஆன புகைப்படங்கள்…

Entertainment News

டிக்கிலோனா பட நடிகையின் உச்சக்கட்ட கவர்ச்சி.. லீக் ஆன புகைப்படங்கள்…

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஆரி நடித்து வெளியான ‘நட்பே துணை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனாகா. ஆனால், அப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கவில்லை. இப்படம் 2019ம் ஆண்டு வெளியானது.

anagha

anagha

3 வருடம் கழித்து சந்தானத்திற்கு ஜோடியாக அவர் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமாகியுள்ளார். நன்றாக நடனம் ஆட தெரிந்தவர் என்பதால் இப்படத்தில் இடம் பெற்ற இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு நடனமாடி அசத்த ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

anagha

அதோடு, தான் ஒரு சிறந்த நடிகை என்பதையும் அவர் இப்படத்தில் நிரூபித்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

anagha

இந்நிலையில், சினிமாவில் வாய்ப்பு தேடிய காலத்தில் படுகவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

anagha

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top