
Entertainment News
அத கொஞ்சம் மூடி இருக்கலாம்!…பாவாடை ஜாக்கெட்டில் மூடை ஏத்திய டிக்கிலோனா பட நடிகை…
நடிகர் ஆரி நடித்து வெளியான ‘நட்பே துணை’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனாகா. ஆனால், அப்படம் அவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கவில்லை. இப்படம் 2019ம் ஆண்டு வெளியானது.

anagha
3 வருடம் கழித்து சந்தானத்திற்கு ஜோடியாக அவர் நடித்த ‘டிக்கிலோனா’ திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமாகியுள்ளார். நன்றாக நடனம் ஆட தெரிந்தவர் என்பதால் இப்படத்தில் இடம் பெற்ற இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு நடனமாடி அசத்த ரசிகர்களிடம் பிரபலமானார்.

angha
அதோடு, தான் தனக்கு நடிக்கவும் தெரியும் என அப்படத்தில் நிரூபித்தார். ஒருபக்கம் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: இது ரெண்டு நாளைக்கு தாங்கும்!… க்ளோசப்பில் காட்டி ரீல்ஸ் வீடியோ போட்ட ஷெரின்…
இந்நிலையில், பாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்து மாராப்பை போட்டு மூடாமல் போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ட்ரீட் வைத்துள்ளார்.