Connect with us
saravana store

என்னா Structure…என்னா ஷேப்பு… தாறுமாறான கவர்ச்சியில் ‘டிக்கிலோனா’ பட நடிகை..

anagha

Cinema News

என்னா Structure…என்னா ஷேப்பு… தாறுமாறான கவர்ச்சியில் ‘டிக்கிலோனா’ பட நடிகை..

anagha

தமிழில் ‘நட்பே துணை’ திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை அனாகா. ஆனால், அப்படத்தில் அவர் கவனிக்கப்படவில்லை. இப்படம் 2019ம் ஆண்டு வெளியானது. தற்போது 3 வருடம் கழித்து சந்தானத்திற்கு ஜோடியாக அவர் நடித்த டிக்கிலோனா திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் நெருக்கமாகியுள்ளார்.

anagha2

Anagha

நன்றாக நடனம் ஆட தெரிந்தவர் என்பதால் இப்படத்தில் இடம் பெற்ற இடம் பெற்ற ‘பேர் வச்சாலும் வைக்காம போனாலும்’ பாடலுக்கு நடனமாடி அசத்த ரசிகர்களிடம் பிரபலமாகியுள்ளார்.

anagha4

angha

இப்படம் கமல் நடித்த ‘மைக்கேல் மதன காமராஜன்’ படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இப்படத்திற்கு மீண்டும் ரீமேக் செய்யப்பட்டது. அப்பாடலுக்கு அனாகா நடனமாடும் கிளிப்பிங்கை தனியாக எடுத்து நெட்டிசன்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

anagha5

angha

இந்நிலையில், பனியனை மட்டும் அணிந்து படுகவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

anagha

anagha

செய்திகளை உடனுக்குடன் பெற @ Google News கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள். Also Follow @ YouTube, Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram
Continue Reading
To Top