Categories: Entertainment News

பாதி டிரெஸ்தான் இருக்கு…மீதி எங்க டியர்?!..அரைகுறை உடையில் சூடேத்தும் அனைக்கா….

உத்தரபிரதேசத்திலிருந்து பாலிவுட்டுக்கு சென்று பின் கோலிவுட்டுக்கு வந்தவர் அனைக்கா சொட்டி. ராம்கோபால் வர்மாவால் ஹிந்தி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அனைக்கா தமிழில் ‘காவியத்தலைவன்’ படம் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

anaikaa

கிளுகிளுப்பு லுக் அம்மணிக்கு அசத்தலாக வரும் என்பதால் அதுபோன்ற வேடங்களில் இயக்குனர்கள் இவரை நடிக்க வைத்தனர். பாரிஸ் ஜெயராஜ் படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சில பாலிவுட் படங்களில் நடித்துள்ள அனைக்கா அரைகுறை உடையில் அங்கங்களை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார்.

இதையும் படிங்க: உன்ன பாக்க பாக்க கிறக்கமா வருது!…கட்டழகை காட்டி மூடேத்தும் பூர்ணா…

anaikaa

இந்நிலையில், படுக்கையறையில் கிளுகிளுப்பு உடையில் போஸ் கொடுத்து ரசிகர்களை தன்பக்கம் இழுத்துள்ளார்.

anaikaa
Published by
சிவா