முண்டா பனியனில் முழுசா தெரியுது!. மிச்சம் வைக்காம காட்டி விருந்து வைக்கும் அனைக்கா!…
பாலிவுட்டில் சர்ச்சையான திரைப்படங்களை இயக்கும் ராம்கோபால் வர்மாவின் கண்ணில்பட்டு நடிகையாகனவர் அனைக்கா சொட்டி. ஒரு மாலில் இவரை பார்த்துவிட்டு தான் இயக்கும் படத்தில் அறிமுகம் செய்தார்.
முதல் படத்திலிருந்து கவர்ச்சி கன்னியாக மாறினார் அனைக்கா. குறிப்பாக போதையேற்றும் பார்வை மூலம் ரசிகர்களை தன்பக்கம் இழுத்தார்.
தமிழில் காவியத்தலைவன் படம் மூலம் அறிமுகமானார். ஆனால், அம்மணியின் கிளுகிளுப்பு கவர்ச்சி மட்டுமே இயக்குனர்களுக்கு தெரிந்தது.
எனவே, செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தொடர்ந்து ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
அதோடு, முண்டா பனியனை மட்டும் அணிந்து முன்னழகை தூக்கலாக காண்பித்து சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், அனைக்காவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்தாக அமைந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.