குத்தி கிழிச்சிடும்!..தாறுமாறு கவர்ச்சியில் கில்மா பண்ணும் அனைக்கா!..
சித்தார்த் நடிப்பில் வெளியான காவியத்தலைவன் படத்தின் மூலம் தமிழில் முதன் முதலில் அறிமுகமானார் நடிகை அனைக்கா. உத்திரப்பிரதேசத்தை பூர்வீகமாக கொண்ட இவர் ஹிந்தியில் சத்யா 2 படத்தில் ராம்கோபால் வர்மா இயக்குனரால் அறிமுகம் செய்யப்பட்டார்.
இதே படத்தை தெலுங்கிலும் ரீமேக் செய்து அதிலும் நடித்தார் அனைக்கா. அதன் பின் தான் அந்த படங்களை பார்த்து விட்டு வசந்தபாலன் காவியத்தலைவனுக்காக இங்கு வரவழைக்கப்பட்டார் அனைக்கா.
அந்த படத்தில் ஓரளவிற்கு நிதானமாக நடித்தார். அதை தொடர்ந்து கீ, பாரீஸ் ஜெயராஜ், ப்ளாம் பண்ணி பண்ணனும் போன்ற தமிழ் படங்களிலும் நடித்தார். மேலும் 365 என்ற தெலுங்கு படத்திலும் நடித்தார்.
ஆனாலும் இவரின் முகம் வெளிச்சத்திற்கு வராததால் அம்மணி விதவிதமான கவர்ச்சி போட்டோசூட்டுகள் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்.
அதிலும் எப்படி இருந்தால் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை தெளிவாக புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில் முன்னழகை எடுப்பா காட்டுவது மாறியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் அனைக்கா.