Connect with us
anaika

Entertainment News

பாக்குறதோட நிறுத்திக்கோ..இமேஜின் பண்ணி பாக்காத!..கண்டிஷன் போட்டு காட்டும் நடிகை…

தமிழில் வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிரபலமானவர் அனைக்கா ஷொட்டி.

anaika

அதன்பின், கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர்.

anaika

எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.

anaika

இந்நிலையில், ஜீன்ஸ் டாப்ஸ் அணிந்து தொப்புளை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது.

anaika

google news
Continue Reading

More in Entertainment News

To Top