பாலிவுட்டில் நடிக்க துவங்கி பின்னர் கோலிவுட்டுக்கு வந்தவர் அனைக்கா சொட்டி. உத்தரபிதேச மாநிலத்தை சேர்ந்த இவரை சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா தான் இயக்கிய படத்தில் அறிமுகப்படுத்தினார்.

தமிழில் காவியத்தலைவன், செம போதை ஆகாத, கீ, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். தமிழ் சினிமாவில் இவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

எனவே, பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். மேலும், கிளுகிளுப்பு உடைகளை அணிந்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
இதையும் படிங்க: வணங்கான் படம் டிராப் ஆனது எதுனால தெரியுமா?? சீக்ரெட்டை உடைத்த மூத்த பத்திரிக்கையாளர்..

இந்நிலையில், கவர்ச்சி உடையில் கொழுக் மொழுக் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

