Home > Entertainment > அரைகுறை உடையில் அம்சமா காட்டும் அனைக்கா...ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்!...
அரைகுறை உடையில் அம்சமா காட்டும் அனைக்கா...ஒருபக்கம் காட்டினாலும் செம ஒர்த்!...
by சிவா |

X
பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா கண்ணில் பட்டு நடிகையானவர் அனைக்கா சொட்டி.
தமிழ், தெலுங்கு, பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். வசந்தபாலன் இயக்கிய ‘காவியத்தலைவன்’ படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அப்படத்திற்கு பின் கி, செம்ம போத ஆகாதே, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். மாடலிங் மற்றும் சினிமா துறையில் ஆர்வம் உள்ளவர்.
எப்படியாவது சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றி வருகிறார்.
இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story