செவத்த உடம்பு காட்டி வெறியேத்தும் அனைக்கா.. ஃபிரிட்ஜ்ல இருந்து இறங்கி வந்தியா செல்லம்!..
பாலிவுட்டில் சில படங்களில் நடித்துவிட்டு காவியத்தலைவன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் அனைக்கா சொட்டி. இப்படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அனைக்கா சொட்டி உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். இவரை ஒரு மாலில் பார்த்த இயக்குனர் ராம்கோபால் வர்மா வற்புறுத்தி தன்னுடையை திரைப்படத்தில் நடிக்க வைத்தார்.
விருப்பமில்லாமல் நடித்த அனைக்காவுக்கு அதன்பின் நடிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது தனிக்கதை.
இதையும் படிங்க: கார்த்திக் செய்த ரகசிய திருமணம்… சினிமா காதலே தோத்திடும் போலயே!!
காவியத்தலைவன் படத்திற்கு பின் ‘செம போத ஆகாத’, பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். பால்மேனியை காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வரும் நடிகை இவர்.
இந்நிலையில், அனைக்காவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.