குட்ட டவுசரில் பந்து விளையாடும் அனைக்கா!.. டைட் டாப்ஸில் எகிறுது அந்த அழகு!..
உத்தரபிரதேசத்தில் பிறந்து பாலிவுட் படங்களில் நடிக்க துவங்கி பின் கோலிவுட், டோலிவுட் என கலக்கியவர் அனைக்கா சொட்டி.
சர்ச்சையான திரைப்படங்களை இயக்கிய ராம்கோபால் வர்மா இவரை ஒரு மாலில் பார்த்துவிட்டு தான் இயக்கிய ஒரு திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.
அதன்பின் மாடலிங்கும், சினிமாவும் அனைக்காவுக்கு கேரியராக மாறிப்போனது. தமிழில் வசந்தபாலன் இயக்கிய காவியத்தலைவன் திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார்.
இதையும் படிங்க: சார்பட்டா பரம்பரைக்கும் மதன்பாபுவுக்கும் சம்பந்தம் இருக்கு!.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!..
அதன்பின் அதர்வா நடித்த செம போத ஆகாத, சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ் என சில படங்களில் நடித்தார். கொழுக் மொழுக் உடம்பை காட்டி ரசிகர்களை கிறங்கடிக்கும் அனைக்கா சொட்டி இணையத்தில் பகிரும் புகைப்படங்களுக்கு எனவே தனி ரசிகர் கூட்டம் இருக்கிறது.
இந்நிலையில், அரை டவுசர் மற்றும் கவர்ச்சியான மேலாடை அணிந்து முன்னழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.