சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு அந்த துறையில் நுழைந்தவர் ஆண்ட்ரியா. நடிகையாக வேண்டும் எனவோ, சினிமாவில் நுழைய வேண்டும் எனவோ அவர் ஆசைப்படவில்லை.
ஆனால், காலம் அவரை சினிமாவுக்கு அழைத்து வந்தது. பின்னணி பாடகி மற்றும் குரல் கொடுப்பவர் என சினிமாவில் இயங்கி வந்தார். ஒருபக்கம் மேடை கச்சேரியிலும் பாடி வந்தார்.
பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் நடிகையாக மாறினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம் ஆகிய படங்களில் அசத்தலான வேடத்தில் அசத்தியிருந்தார்.
இதையும் படிங்க: சிவாஜி ரசிகர்கள் இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டா இருப்பாங்களா?? என்னப்பா சொல்றீங்க!!
ஒருபக்கம், கிளுகிளுப்பான உடைகளில் கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்நிலையில், அரை டவுசர் மற்றும் கவர்ச்சியான டாப்ஸ் அணிந்து கடற்கரையில் காத்து வாங்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
டிவி பேட்டி…
தமிழ் சினிமாவில்…
Kamalhaasan: 4…
SK 25:…
பிலிம் இன்ஸ்டிட்யூட்…