டூ பீஸ் டிரெஸ்ஸ விட மோசமா இருக்கே!.. ஐயோ இப்படி நிக்கிறாரே ஆண்ட்ரியா!...

Andrea: பாடகி, நடிகை, மாடலிங் அழகி என பன்முக திறமை உள்ளவர்தான் ஆண்ட்ரியா. வெஸ்டர்ன் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். இசைத்துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்கிற ஆசை கொண்டவர். சினிமா உலகில் பாடகியாக நுழைந்தார். அஸ்கி குரலில் ஆண்ட்ரியா பாடிய பாடல்கள் ரசிகர்களை சுண்டி இழுத்தது.
ஒருகட்டத்தில் சினிமாவில் நடிக்கவும் துவங்கினார். இதுவரை பல திரைப்படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, தரமணி, அரண்மனை, அரண்மனை 3 போன்ற திரைப்படங்களில் அவரின் நடிப்பு பாராட்டை பெற்றது. சில மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
ஒருபக்கம், பல வெளிநாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இந்த திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. சினிமாவில் அடிப்பது மட்டுமில்லாமல் மற்ற நடிகைகளுக்கு குரலும் கொடுத்து வருகிறார்.

andrea
இந்திய அளவில் ரசிகர்களை கவர்ந்த புஷ்பா படத்தில் ஆண்ட்ரியா பாடிய ‘ஊ சொல்றியா மாமா.. ஊ ஊ சொல்றியா மாமா’ பாடல் பெரிய ஹிட் அடித்தது. ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ஆண்ட்ரியா பாலிவுட் நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

andrea
இந்நிலையில், டூ பீஸ் உடையில் போஸ் கொடுத்து ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தை அதிர வைத்திருக்கிறது. இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.