Connect with us
andrea

Entertainment News

உன்ன பாத்துக்கிட்டே இருக்கலாம்…நீ அவ்ளோ அழகு!..ஆண்ட்ரியாவை கொஞ்சும் ரசிகர்கள்….

பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. டஸ்கி குரலில் பாடி மூடேத்துவதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது. பல கிளுகிளுப்பான பாடல்களை பாடியுள்ளர்.

andrea 1

andrea 1

பாடுவதோடு மட்டுமில்லாமல் சிறப்பாக நடிக்கவும் செய்வார். வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

andrea 1

andrea 1

திரைப்படங்களில் பாடுவது, நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.

இதையும் படிங்க: ஆடைக்குள் அடங்காத முன்னழகு!..தூக்கி காட்டி தூக்கத்தை கெடுக்கும் இளம் நடிகை…

andrea

andrea2

மிஷ்கினின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

andrea

andrea

ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

andrea

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் நெட்டிசன்களின் மனதை கொள்ளையடித்துள்ளது.

andrea

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top