ஆங்கிலோ இண்டியன் குடும்பத்தை சேர்ந்தவர் ஆண்ட்ரியா. பாடகி, டப்பிங் பேசுபவர், நடிகை, மாடல் என பல முகங்களை கொண்டவர்.
மனநல மருத்துவர் ஆவதுதான் இவரின் ஆசையாக இருந்தது. ஆனால், எட்டு வயது முதலே பியானோ உள்ளிட்ட இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொண்டார்.
எனவே, அவரின் ஆர்வம் இசை மீது திரும்பியது. பல இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடியுள்ளார். அப்படியே சினிமாவிலும் பாட துவங்கினார். சரத்குமார் நடித்து கவுதம் மேனன் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படம் மூலம் நடிகையாக மாறினார்.
அதன்பின் ஆயிரத்தில் ஒருவன், வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம் என பல படங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை எனவும் நிரூபித்தார்.
எப்போதும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில் பிஸியாக இருக்கும் ஆண்ட்ரியா, கிடைக்கும் நேரங்களில் கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி அது தொடர்பான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து ரசிகர்களை ஒருவழி செய்து வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை ஏதுமின்றி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை அதிரவிட்டுள்ளார்.
'நகைச்சுவை மன்னன்'…
நடிகர் ரஜினிகாந்த்…
நடிகர் அஜித்…
MGR :…
நடிகர் அஜித்…