Categories: Entertainment News

மேல தூக்கி கட்டிட்டேன்!.. நல்லா பாரு!.. இளசுகளை இம்சை செய்யும் ஆண்ட்ரியா…

திரைத்துறையில் பாடகியாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. ஆனாலும், பாடுவதை அம்மணி நிறுத்தவில்லை. ‘ஊ சொல்றியா மாமா’ என இவர் பாடினால் வயதானவர்களும் கிறங்கிபோவார்கள். அப்படி ஒரு கிறக்கமான குரல் அவருக்கு.

வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம் ஆகிய திரைப்படங்களில் அசத்தலான வேடங்களில் நடித்து தான் ஒரு சிறந்த நடிகை என்பதையும் நிரூபித்துள்ளார்.

தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ப்ப்பா!..ஸ்லிம் உடம்பு செம ஹாட்டு!.. மிச்சம் வைக்காமாக காட்டும் ராய் லட்சுமி…

ஒருபக்கம் நடிகைகளுக்கு பின்னணி குரலையும் கொடுத்து வருகிறார். அதோடு, மாடலிங் அழகிகள் போல் கிளுகிளுப்பு உடைகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், புதிய உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடேத்தியுள்ளது.

andrea
Published by
சிவா