இது வேற லெவல் செல்லம்!...ஆண்ட்ரியாவின் லுக்கில் ஆடிப்போன ரசிகர்கள்...

by சிவா |   ( Updated:2022-10-30 04:05:19  )
andrea dp
X

andrea dp

பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. டஸ்கி குரலில் பாடி மூடேத்துவதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது. எனவே, கிளுகிளுப்பான பாடல் என்றால் இசையமைப்பாளர்கள் இவரைத்தான் அழைப்பார்கள்.

andrea

வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

actress andrea

திரைப்படங்களில் பாடுவது, நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார்.

andrea 1

andrea 1

மிஷ்கினின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

andrea

andrea

ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

andrea

andrea

இந்நிலையில், எகிப்து நாட்டு ராணி போல உடையணிந்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

andrea

andrea

Next Story