துண்ட கட்டி பிட்டு பிட்டா காட்டும் ஆண்ட்ரியா!.. இதுவே ரெண்டு நாளைக்கு தாங்கும்!..
வெஸ்டன் இசை பாடகியாக வேண்டும் என்பதுதான் ஆண்ட்ரியாவின் ஆசை. சிறு வயது முதலே இசையில் பயிற்சி எடுத்தவர். திரையில் இவர் பாடிய பாடல்கள் ஹிட் அடித்தது.
கவுதம் மேனன் இவரை நடிகையாக மாற்றினார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். இதில், வட சென்னை, அரண்மனை, அரண்மனை 3, துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
நடிப்பது, நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, மாடலிங் செய்வது என எப்போதும் பிஸியாக இருக்கிறார்.
இசையமைப்பாளர் அனிருத்துடன் சில நாட்கள் காதலில் இருந்தார். இருவரும் உதட்டோடு உதடு முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படமும் வெளியானது.
அதேபோல், தன்னை நம்ப வைத்து ஒரு அரசியல்வாதி தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் கூறி பரபர்ப்பை ஏற்படுத்தினார். அது யார் என்பது இதுவரை தெரியவில்லை.
வெளிநாடுகளில் பல இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறார். மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும் நடித்துள்ளார். இந்த படம் இன்னும் வெளியாகவில்லை.
ஒருபக்கம், கவர்ச்சி நடிகைகளை போல விதவிதமான உடைகளில் அழகை காட்டி தொடந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் துண்டு போல ஒரு உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.