அரை டவுசரில் அம்சமா தெரியுது அழகு!.. ஆண்ட்ரியா அடவாடி தாங்கலயே!...
தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடியவர் ஆண்ட்ரியா. இவர் பாடிய எல்லா பாடல்களுமே ஹிட் பாடல்தான். ஆனால், இவரை நடிகையாகத்தான் எல்லோருக்கும் தெரியும்.
கவுதம் மேனன்தான் ஆண்ட்ரியாவை நடிகையாக மாற்றினார். அதன்பின் பல படங்களில் நடித்துவிட்டார். ஆனாலும் வட சென்னை, துப்பறிவாளன், விஸ்வரூபம், அரண்மனை ஆகிய திரைப்படங்களில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: லட்ச லட்சமா அள்ளிக்கொடுத்த விஜய்!.. நெசமாத்தான் சொல்றீங்களா?.. இயக்குனர் சொல்றத கேளுங்க!…
நடிப்பு, நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என பிஸியாக இருக்கிறார்.
ஒருபக்கம், மாடல் அழகிகளை போல அரைகுறை உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகவும் இவருக்கு தனி ரசிகர்கள் இருக்கின்றனர்.
அந்த வகையில் அரை டவுசரும், கவர்ச்சியான டாப்ஸும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.