உள்ள போட்டது அப்படியே தெரியுது!...உள்ளாடையில் உறைய வைத்த ஆண்ட்ரியா...

திரையுலகில் பின்னணி குரல் கொடுப்பவர்,பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார்.

andrea 1
அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. தற்போது இசைக்கச்சேரி நடத்துவதில் பிஸியாக இருக்கிறார்.
இதையும் படிங்க: சற்றே நிமிர்ந்தேன் தலை சுத்திப்போனேன்!..திமிறும் அழகில் சொக்கவைக்கும் நிவிஷா….
ஒருபக்கம், சமூகவலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், உள்ளே அணிந்திருக்கும் உள்ளாடை தெரியும்படி உடையணிந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.