கொஞ்சம் இரக்கம் காட்டு செல்லம்!.. பிட்டு பட நடிகை போல் மாறிய ஆண்ட்ரியா...
கோலிவுட்டில் பின்னணி பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பல ஹிட் பாடல்களை இவர் பாடியுள்ளார். அஸ்க்கி குரலில் அம்மணி பாடும் பாடலை கேட்டால் ரசிகர்கள் கிறங்கிப்போவார்கள்.
இவரை நடிகையாக மாற்றியவர் கவுதம் மேனன். அவர் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கினார்.
ஆனாலும், இசைக்கச்சேரிகளில் அதிக ஆர்வமுடைய ஆண்ட்ரியா தொடர்ந்து அதை செய்து வருகிறார். வட சென்னை, துப்பறிவாளன் ஆகிய படங்களில் அசத்தலான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்தார்.
இதையும் படிங்க: அப்படியே கன்ணுல ஒத்திக்கலாம்!.. மாடர்ன் லுக்கில் மனச திருடும் பிரியா பவானி சங்கர்..
மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்துள்ளார். இப்படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம், மாடலிங் துறையிலும் ஆர்வமுள்ள ஆண்ட்ரியா விதவிதமான உடைகளில் போஸ் கொடுத்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சி நடிகை போல் உடையணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.