என்ன உள்ள ஒன்னுமே இல்ல!.. முண்டா பனியனில் வெறியேத்தும் ஆண்டிரியா!..
தமிழ் சினிமாவில் செலக்டிவா கதையை தேர்ந்தெடுக்கும் நடிகைகளின் மத்தியில் நடிகை ஆண்டிரியா மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். கதைக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரமாக தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்டிரியா நடித்த அத்தனை படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன.
வடசென்னை, விஸ்வரூபம், சமீபத்தில் பிசாசு - 2 வரை அவருடைய கதாபாத்திரங்கள் நின்னு பேசும் படியாகவே அமையும். ஒரு பாடகியாக அறிமுகமாகி மக்களின் அபிமான நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ஆண்ட்ரியா.
இவரின் காந்தக் குரலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர். சமீபத்தில் இவரின் குரலில் வெளிவந்த ஊ சொல்றீயா மாமா பாடல் உலக அளவில் தமிழ் சினிமாவின் பெருமையை தெறிக்க விட்டது. இப்படியும் ஒரு குரலா என்று ஆச்சரியப்பட வைத்தது.
நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் மாடலிங்கிலும் ஆர்வமாக இருந்து வருகிறார். அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து வரும் ஆண்ட்ரியா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெறும் முண்டா பனியனில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க : எத பாக்கனு சொல்லுங்க!.. ஒரே கன்ஃபுயூசனா இருக்கு.. தெறிக்க விடும் அழகில் ஷாலு ஷம்மு!..