Categories: Entertainment News

பச்சை டிரெஸ்ல பச்சையா காட்டும் ஆண்ட்ரியா…வெறிக்க வெறிக்க பார்க்கும் ரசிகர்கள்….

ஆண்ட்ரியா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அந்த கெத்தான லுக்கும், அவரின் காந்த குரலும்தான். கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர் ஆண்ட்ரியா.

அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்ப|றிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

திரைப்படங்களில் பின்னணி பாடகியாக பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிஸியாக இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் தென்னை மரத்தில் சாய்ந்தபடி போஸ் கொடுத்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.

Published by
சிவா