இது செம ஹாட் கிளிக்!..வீக் எண்ட் மூடில் மஜா பண்ணும் ஆண்ட்ரியா...
பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. டஸ்கி குரலில் பாடி மூடேத்துவதில் இவருக்கு நிகர் யாரும் கிடையாது. எனவே, புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ உட் பட பல கிளுகிளுப்பான பாடல்களை இவர் பாடியுள்ளார்.
வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இதையும் படிங்க: அத தாங்க இந்த துணி தாங்குமா?!…மூச்சடைக்க வைக்கும் சானியா பிரதன்…
திரைப்படங்களில் பாடுவது, நடிகைகளுக்கு டப்பிங் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது என பிஸியாக இருந்து வருகிறார்.
மிஷ்கினின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.
ஒருபக்கம், அசத்தலான கவர்ச்சி உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், வீக் எண்ட் மூடில் ஜாலி போஸ் கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.