எவ்ளோ நாளாச்சி உன்ன இப்படி பாத்து!.. அங்கங்க கிழிச்சி அசிங்கமா காட்டும் ஆண்ட்ரியா!..
Actress andrea: பாடகி, நடிகை, மாடல் அழகி என பல முகங்களை கொண்டவர் ஆண்ட்ரியா. இவருக்கு சிறு வயது முதலே மேற்கத்திய இசை மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. எனவே, அதை கற்க துவங்கினார். பல இசைக்கச்சேரிகளிலும் பாடினார். அதன்பின் சினிமாவில் பட துவங்கினார். சொக்க வைக்கும் குரலில் ரசிகர்களை சொக்கி இழுத்தார்.
இவரின் குரலில் வெளியான பாடல்கள் ஹிட் அடித்ததால் சினிமாவில் தொடர்ந்து பாட துவங்கினார். ஆனால், இவரை ஒரு நடிகையாக பார்த்தது கவுதம் மேனன்தான். அவர் இயக்கிய பச்சக்கிளி முத்துச்சரம் படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார்.
பல படங்களில் நடித்தாலும் அரண்மனை, அரண்மனை 3, தரமணி, விஸ்வரூபம், வட சென்னை என சில படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது. சினிமாவில் நடிப்பது, பாடுவது மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு ஆண்ட்ரியா பின்னணி குரலும் கொடுத்திருக்கிறார். மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்திலும் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் இன்னமும் வெளியாகவில்லை.
ஒருபக்கம், நாடு நாடாக போய் இசைக்கச்சேரிகளை நடத்தி வருகிறார். கடந்த சில வருடங்களாக பல நாடுகளுக்கும் சென்று கச்சேரி நடத்தியிருக்கிறார். அவ்வப்போது, மாடல் அழகிகளை போல கவர்ச்சி உடைகளில் அழகை காட்டி புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
அந்தவகையில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் வெள்ளை நிற டாப்ஸ் அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார்.