சாரி!. அப்படியே வெளிய வந்துட்டேன்!.. உள்ளாடையில் உறைய வைத்த ஆண்ட்ரியா..
by சிவா |
X
பாடகியாக இருந்து நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை ஆண்ட்ரியா பாடியுள்ளார். நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார்.
திரைப்படங்களில் பாடுவது மட்டுமில்லாமல் இசை நிகழ்ச்சிகளிலும் பாடி வருகிறார். வட சென்னை, விஸ்வரூபம், அரண்மனை 3, துப்பறிவாளன் ஆகிய படங்களில் தான் ஒரு சிறந்த நடிகை என நிரூபித்தார்.
மிஷ்கின் இயக்கத்தில் நடித்துள்ள பிசாசு 2 படத்திலும் அசத்தலான நடிப்பை ஆண்ட்ரியா கொடுத்துள்ளாராம். இந்த படமும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம், மாடல் அழகிகளை போல் கவர்ச்சி உடையில் கிளுகிளுப்பு காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், உள்ளாடை மட்டும் அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.
Next Story