கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமானவர் ஆண்ட்ரியா. பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார். சிறு வயது முதலே மேடைகளில் பாடி வருகிறார்.

கவுதம் மேனன் இயக்கிய ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ திரைப்படம் மூலம் இவர் நடிகையாக மாறினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். மிஷ்கினின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘பிசாசு 2’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

வட சென்னை, துப்பறிவாளன் உள்ளிட்ட சில படங்களில் அசத்தலான வேடங்களில் நடித்துள்ளார். ஒருபக்கம், மேடைக்கச்சேரிகளிலும் பாடி வருகிறார்.
இதையும் படிங்க: ஒரு பாட்டுக்கு பாக்கியராஜ் படுத்திய பாடு!.. நொந்து போன வாலி!.. ஆனா அங்கதான் டிவிஸ்ட்!..

அதோடு, அவ்வப்போது தனது ஹாட்டான புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், ஹாட் லுக்கில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.






