டிரெஸ் மொத்தமே 50 கிராம்தான் தேறும்!.. கில்மா உடையில் கிளுகிளுப்பு காட்டும் ஆண்ட்ரியா...

andrea
Andrea: இசையில் பெரிய ஆர்வமுடையவர் ஆண்ட்ரியா. சிறு வயது முதலே வெஸ்டர்ன் இசையை கற்றுக்கொண்டார். பெரிய பாடகி ஆக வேண்டும். பல நாடுகளுக்கும் சென்று கச்சேரி செய்ய வேண்டும் என்பதுதான் அவரின் கனவாக இருந்தது. முதலில் சினிமாவில் பாட துவங்கினார்.
அஸ்கி குரலில் கிக்காக ஆண்ட்ரியா பாடும் பாடல்கள் ரசிகர்களை சுண்டி இழுத்தது. எனவே, இசையமைப்பாளர்கள் தொடர்ந்து அவரை பாட வைத்தனர். ஆண்ட்ரியாவை கவுதம் மேனன் ஒரு நடிகையாக மாற்றினார். இவர் நடித்த முதல் திரைப்படம் பச்சக்கிளி முத்துச்சரம். இந்த படத்தில் சரத்குமாரின் மனைவியாக நடித்திருந்தார்.
அதன்பின் தொடர்ந்து சினிமாவில் நடிக்க துவங்கிய ஆண்ட்ரியா இப்போதுவரை பல படங்களில் நடித்துவிட்டார். ஒருபக்கம் சினிமாவில் பாடுவது, நடிகைகளுக்கு குரல் கொடுப்பது, வெளிநாடுகளுக்கு சென்று இசைக்கச்சேரிகளை நடத்துவது என பிஸியாக இருக்கிறார். இப்போது கூட வெளிநாடுகளில் பல கச்சேரிகளும் நடந்து வருகிறார்.
ஒருபக்கம் மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. தமிழ் சினிமா மட்டுமில்லாமல் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். ஒருபக்கம், கவர்ச்சி நடிகைகளை போல கிளுகிளுப்பு காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இந்நிலையில், ஆண்ட்ரியாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்திருக்கிறது. ஆண்ட்ரியாவின் இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.