கோலிவுட்டில் பின்னணி பாடகியாக தனது கேரியரை துவங்கியவர் ஆண்ட்ரியா. இவர் பாடிய பல பாடல்கள் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
பாடுவதோடு மட்டுமில்லாமல் பல நடிகைகளுக்கு பின்னணி குரலும் கொடுத்து வருகிறார். அதோடு, தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு மேற்கத்திய இசையை முறையாக பயின்றவர் இவர். பச்சக்கிளி முத்துச்சரம் திரைப்படம் மூலம் சினிமாவில் நடிக்கவும் துவங்கிய ஆண்ட்ரியா, பல திரைப்படங்களில் நடித்துவிட்டார்.
மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 படத்திலும் நடித்துள்ளார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒருபக்கம், மாடல் அழகி போல விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆடையே இல்லாமல் ஒரு போர்வையை உடம்பில் சுற்றியபடி நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஜெர்க் கொடுத்துள்ளார்.
சசிகுமார் நடிப்பில்…
ஓடிடியில் இந்த…
துள்ளுவதோ இளமை…
தென்னிந்தியத் திரையுலகில்…
மிஷ்கின் இயக்கிய…