Entertainment News
பாதி டிரெஸ்தான் இருக்கு!..மீதி எங்க டியர்!.. அரைகுறை உடையில் அதிரவிட்ட ஆண்ட்ரியா…
சிறுவயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார் ஆண்ட்ரியா. பல இசை நிகழ்ச்சிகளிலும் பாடியுள்ளார்.
வெஸ்டர்ன் இசையில் ஆர்வமுடியை ஆண்ட்ரியா சினிமாவிலும் அது போன்ற ஸ்டைலில் வரும் பாடல்களை பாடினார். அந்த பாடல்கள் அனைத்தும் ஹிட் அடிக்க பல இசையமைப்பாளர்களும் இவரை பாட வைத்தனர்.
மேலும், அம்மணியின் அஸ்கி குரலில் சொக்கிப்போன திரையுலகம் இவரை நடிகைகளுக்கு டப்பிங் கொடுக்க சொல்ல அதையும் செய்து வந்தார் ஆண்ட்ரியா. அப்படியே திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். பல திரைப்படங்களில் நடித்தாலும் வட சென்னை, விஸ்வரூபம், துப்பறிவாளன் ஆகிய படங்களில் இவருக்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைத்தது.
இதையும் படிங்க: நடிகையை தொட்டு நடிக்க கூச்சப்பட்ட ஜெய்சங்கர்!.. காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…
தற்போது மிஷ்கினின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ள ஆண்ட்ரியா தொடர்ந்து இசைக்கச்சேரிகளில் பாடுவதில் பிஸியாக இருக்கிறார். மேலும், ரசிகர்களை குஷிப்படுத்துவதற்காக கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அரைகுறை உடையில் கவர்ச்சி காட்டி ஆண்ட்ரியா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.