Connect with us
andrea

Entertainment News

சைடா காட்டினாலும் ஒர்த்தா இருக்கு!…ஆண்ட்ரியாவின் நச் கிளிக்ஸ்….

பின்னணி குரல் கொடுப்பவர்,பாடகி, நடிகை என வலம் வருபவர் ஆண்ட்ரியா. கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்தும் காந்த குரலை உடையவர். புஷ்பா படத்தில் அவர் பாடிய ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

andrea

பாடகியாக இருந்த இவரை கவுதம் மேனன் நடிகையாக மாற்றினார். சரத்குமார் நடித்த ‘பச்சக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமானார்.

andrea

அதன் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்ப|றிவாளன் ஆகிய படங்களில் அவருக்கு நல்ல வேடம் கிடைத்தது.

andrea

திரைப்படங்களில் பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிஸியாக இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. ஒருபக்கம் இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

andrea

google news
Continue Reading

More in Entertainment News

To Top