Entertainment News
மொத்தமா கழட்டிட்டேன்!…நல்லா பாத்துக்கோ!…உள்ளாடையோடு உறைய வைத்த ஆண்ட்ரியா….
கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. இவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது.
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்லார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஒருபக்கம், திரைப்படங்களில் பாடுவது, மேடை கச்சேரி என பிஸியாக இருந்து வருகிறார். மாஸ்டர் படத்தில் விஜயுடன் நடித்த அவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஒருபக்கம் கிளாமரான உடைகளை அணிந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பகிர்ந்து அசரடித்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளைநிற உள்ளாடையுடன் படுகவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து உறைய வைத்துள்ளார்.