Categories: Entertainment News

வயசானாலும் பேரழகுதான்!.. புடவையில் இளசுகளை சூடேத்தும் ஆண்ட்ரியா

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. முதலில் பாடகியாகத்தான் தனது எண்ட்ரியை கொடுத்தார் ஆண்ட்ரியா. தன் காந்தக் குரலால் பல ஹிட் பாடல்களை கொடுத்திருக்கிறார். இறுதியாக அவரின் குரலில் வெளிவந்த ஊ சொல்றீயா பாடல் சரமாரி ஹிட் ஆனது.

andrea1

பாடகியாக இருந்தாலும் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட ஆண்ட்ரியா பல படங்களில் நடித்திருக்கிறார். நடித்த அத்தனை படங்களுமே ஒரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்ற படங்களாகும்.

andrea2

இவரின் நடிப்பில் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் படம் பிசாசு 2 திரைப்படம். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்தும் இன்னும் வெளிவராமலேயே இருக்கின்றது.

சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ஆண்ட்ரியா அவ்வப்போது தனது ஸ்டைலிஷான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்து வந்தார்.

andrea3

இந்த நிலையில் சேலையில் போட்டோசூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.

Published by
Rohini