உன் பளிங்கு தொடைய பாத்தே பாழாப் போனோம்!.. இளசுகளை சூடேத்தும் ஆண்ட்ரியா!…
வெஸ்டர்ன் இசையை பயின்றவர் ஆண்ட்ரியா. பெரிய பாப் பாடகி ஆக வேண்டும் என்பது இவரின் ஆசை. பல மேடைகளிலும் பாடியுள்ளார். இவரின் குரலில் ஒரு கிக் இருந்ததால் சினிமாவிலும் பாட வாய்ப்பு வந்தது.
தமிழ் சினிமாவில் பாட துவங்கினார். கவுதம் மேனன் இவரை சினிமாவில் நடிக்க வைத்தார். அதன்பின் தொடர்ந்து நடிக்க துவங்கினார். வட சென்னை, துப்பறிவாளன், அரண்மனை 3 ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
பாடுவது, நடிப்பது மட்டுமில்லாமல் சில நடிகைகளுக்கு குரலும் கொடுத்துள்ளார். புஷ்பா படத்தில் இடம் பெற்ற ‘ஊ சொல்றியா மாமா’ பாடல் ஆண்ட்ரியா பாடியதுதான்.
ஒருபக்கம் மேடை கச்சேரிகளிலும் பிசியாக இருந்து வருகிறார். சமீபகாலமாக பல நாடுகளுக்கும் சென்று இசைக்கச்சேரி நடத்தி வருகிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் நடித்து முடித்துள்ளார். ஒருபக்கம், மாடல் அழகிகளை போல படுகவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.