வாவ்!..புடவையிலும் நீ பேரழகு!.. சைசா காட்டி நைசா இழுக்கும் ஆண்ட்ரியா....

by சிவா |   ( Updated:2023-03-20 07:07:42  )
andrea
X

சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு முறையாக மேற்கத்திய இசையை பயின்றவர் ஆண்ட்ரியா. தமிழ் சினிமாவில் பல பாடல்களை பாடி அசத்தியுள்ளார்.

andrea

கவுதம் மேனன் இவரை நடிகையாக மாற்றினார். அதன்பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். வட சென்னை, விஸ்வாசம், துப்பறிவாளன், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட சில படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

andrea

புஷ்பா படத்தில் இவர் பாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

andrea

ஒருபக்கம் நடிகைகளுக்கு பின்னணி குரல் கொடுப்பது, இசை நிகழ்ச்சிகளில் பாடி வருவது என பிஸியாக இருந்து வருகிறார்.

andrea

அதோடு, மாடல் அழகி போல் கிறங்கடிக்கும் உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு கிளுகிளுப்பு காட்டியும் வருகிறார்.

andrea

இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் மனதை மயக்கும் ஆண்ட்ரியா திடீரென சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

andrea

andrea

Next Story