Entertainment News
புடவைன்னாலும் முழுசா மூட மாட்டேன்!..ஆண்ட்ரியா அடாவடி தாங்கலயே!…
ஆண்ட்ரியா என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அந்த கெத்தான லுக்கும், அவரின் காந்த குரலும்தான். கிளுகிளுப்பு குரலில் இசை ரசிகர்களுக்கு கிளர்ச்சியை ஏற்படுத்துபவர் ஆண்ட்ரியா.
கவுதம் மேனன் இவரை நடிகையாக அறிமுகப்படுத்தினார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தாலும் விஸ்வரூபம், விஸ்வரூபம் 2, வட சென்னை, துப்ப|றிவாளன் ஆகிய படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.
திரைப்படங்களில் பின்னணி குரல் கொடுப்பது, பின்னணி பாடகியாக பாடுவது, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, திரைப்படங்களில் நடிப்பது என எப்போதும் பிஸியாக இருக்கிறார். மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பிசாசு 2 திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இந்நிலையில், புடவையையே கவர்ச்சியாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.