பிசாசு பட எஃபக்ட்டா? உள்ள ஒன்னுமே இல்ல.. ஹாலிவுட் ரேஞ்சுக்கு மாறிய ஆண்ட்ரியா!
தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத நடிகையாக இருக்கிறார் ஆண்ட்ரியா. ஒரு பாடகியாக தனது சினிமா கெரியரை ஆரம்பித்த ஆண்ட்ரியா படிபடியாக நடிப்பு பக்கமும் ஆர்வம் காட்டினார்.
வடசென்னை, தரமணி, மாஸ்டர், துப்பறிவாளன் போன்ற படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் ஆண்ட்ரியா.
அந்த ஒரு விளைவுதான் மிஷ்கின் ஆண்ட்ரியாவை பிசாசு 2 படத்தில் கமிட் செய்தா. அந்தப் படத்தில் ஒரு நிர்வாண காட்சியில் ஆண்ட்ரியா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியானது.
அதன் காரணமாகவோ என்னமோ தான் வெளியிடும் புகைப்படங்களில் முக்கால் வாசி கவர்ச்சிகளை அள்ளித்தெளித்து வருகின்றார் ஆண்ட்ரியா.
சமீபகாலமாக நடிப்பை விட்டு விட்டு பாடுவதில் ஆர்வம் காட்டி வரும் ஆண்ட்ரியா வெளி நாடுகளில் கச்சேரி செய்து கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் ஹாலிவுட் ரேஞ்சுக்கு டிரஸ் அணிந்து தன் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் ஆண்ட்ரியா பகிர்ந்திருக்கிறார்.